Connect with us
Cinemapettai

Cinemapettai

sarkar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது என்னாடாது விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை.! சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி பண்ணிட்டாங்களே

தளபதி விஜய் தற்பொழுது சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை முருகதாஸ் தான் இயக்கியுள்ளார் இசைபுயல் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வருகிற அக்டோபர் 2 ல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

sarkar

sarkar

இந்த நிலையில் இன்று படத்தில் முதல் சிங்கள் ட்ராக் வெளியாக இருக்கிறது இன்று, முதலில் 11 மணிக்கு தான் வெளியிட இருந்தார்கள் ஆனால் தற்பொழுது மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டார்கள்.

அதுவும் சிங்கிள் ட்ராக்கை முதலில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் சன் நெக்ஸ்ட்டில் தான் வெளியிடுகிறார்களாம் அதுவும் 5 மணிக்கு அதன் பின்பு 1 மணி நேரம் கழித்து தான் யூடியுபில் வெளியிடுவார்களாம் 6 மணிக்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top