Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் கசிந்த சர்கார் படபிடிப்பில் இருந்து விஜய்யின் மாஸ் லுக் புகைப்படங்கள்.!

தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார், இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார் விஜய் சர்கார் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்க இருக்கிறார் என் என்றால் முருகதாசுடன் விஜய் இணைந்த இரண்டு படமும் மாஸ் வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

sarkar vijay

sarkar vijay

விஜய் இந்த படத்தில் அரசியல் கதையை கையில் எடுத்துள்ளார், விஜய் ரசிகர்கள் விஜய் எப்பொழுது அரசியலுக்கு வர போகிறார் என்று காத்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் வருவது அவர்களுக்கு குஷி தான்.

sarkar vijay

sarkar vijay

இந்த நிலையில் வெளிநாட்டில் படபிடிப்பை முடித்த படக்குழு தற்பொழுது மீண்டும் படபிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது, ஆம் சென்னையில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க பட்டுள்ளது அங்கு படபிடிப்பில் எடுக்கப்பட்ட விஜய் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sarkar vijay

sarkar vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top