Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு விரல் புரட்சி! இன்று சர்கார் இரண்டாவது பாடல்
விஜய் படத்திற்கு பாடல்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக இது ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் தெரியும். ஒரு சிறிய விஷயத்தையே விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். வெளிவந்த பாடவில்லை சும்மா விடுவார்களா அப்படி வெளிவந்த பாடல்தான் சிம்டான்காரன் என்ற பாடல் சிங்கிள் டிராக் முதலில் ரிலீஸ் செய்து சோதனை செய்து பார்த்தார்கள். சற்று வித்தியாசமான பாடல், சில பேருக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனம் போன்று சொல்லி வந்தார்கள் ஆனால் போகப்போக பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது.

sarkar-single-lyric-video
மேலும் சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் அதாவது இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் இன்று மாலை வெளிவரும் என அறிவிப்பு வந்துள்ளது. ஒருவிரல் புரட்சி என தொடங்கும் இந்த பாடல் ஒரு புரட்சிகரமான பாடல் என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.
சரி பாடல் வருகிறது அதனை தடுக்க வேண்டும் அல்லவா அதற்காக #Sarkarkondattam #Sarkarsecondsingle #Oruviralpuratchi என
ஸ்பெஷல் டேக்குகள் கிரியேட் செய்துள்ளனர். இதனை வைத்து இன்றைய இந்திய டிரெண்டிங்கில் கண்டிப்பாக இதில் ஒரு டேக் வரும். ஆனால் பாடல் எப்படி இருக்கும் என்று மாலை வரை பொறுத்திருக்க வேண்டும்.
நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களைத் தாண்டி தான் சோற்றையே காண்கிறோம் ..#OruViralPuratchi ? pic.twitter.com/yDtJepwoQz— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 30, 2018
