Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் முதல் ஷோவில் நடக்கபோகும் சரவெடி.. சாந்தனுவை சாந்த படுத்துவோம்

சர்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகப் போகிறது என்ற கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தளபதியின் தீவிர ரசிகர்களான சாந்தனு இப்போதுள்ள இளம் நடிகர்களில் கலக்கிக்கொண்டிருக்கும் சாந்தனு தளபதியை ரோல் மாடலாக வைத்து வாழ்ந்துகொண்டிருப்பவர்.
நேற்றைய தினம் சர்கார் கதையை பற்றின தீர்ப்பு சமரசம் எல்லாம் முடிவடைந்து மகிழ்ச்சிகரமான தீபாவளியில் சர்கார் படம் வெளிவர உள்ளது. இதில் தன் தந்தை பத்திரிகையாளர் சங்க தலைவராக இருந்ததால் முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து தளபதி ரசிகர்கள் சாந்தனு மேலே கோபமாக உள்ளதாகவும் அவர்கள் பல மோசமான கமெண்ட்ஸ்களை செய்ததாகவும் வருத்தம் தெரிவித்தார். இப்படி ஒரு சூழ்நிலை அவரே எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் கோபம் தணிந்தாள் தளபதியின் ரசிகர்கள் கூடவே படம் பார்க்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆகையால் தளபதி ரசிகர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோளாக நாம் சர்கார் தீபாவளியை கொண்டாடுவதற்காக சாந்தனுவை சாந்தபடுத்துவோம். தளபதி கையால் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும் என அடம்பிடித்த சாந்தனுவை இப்படி பாதியில் விடலாமா? அனைவரும் சேர்ந்து பார்போம். இதைத்தான் நம் தளபதியும் எதிர்பார்ப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். Happy diwali.
