fbpx
Connect with us

24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.!

News | செய்திகள்

24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.!

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் விஸ்வாசம் படத்திலிருந்து வெளியாகிய முதல் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது.

ajith-viswasam-motion-poster

ajith viswasam

பல சாதனைகளை படைத்த விஸ்வாசம் சிங்கிள் ட்ராக் அடிச்சி தூக்கு Youtube-ல் பல சாதனைகளை படைத்த சர்க்கார் சிம்ட்டாங்காரன் பாடல் சாதனையை ஓரம் கட்டியது, சிம்ட்டாங்காரன் பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 264k லைக் பெற்றது.

ஆனால் இந்த லைக்ஸ் அனைத்தையும் விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல் வெறும் 50 நிமிடத்தில் கடந்துவிட்டது அதுமட்டும் இல்லாமல் டிவிட்டரில் சிம்ட்டாங்காரன் பாடல் ஹாஷ்டேக் 221k பயன்படுத்தப்பட்டது அதனை விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல் 3 மணி நேரத்தில் அடைந்துவிட்டது 221k அதனால் சர்கார் சாதனை ஓரம் கட்டப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top