fbpx
Connect with us

தளபதி சர்கார் பிரச்சனை.! அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.! வைரலாகும் வீடியோ

News / செய்திகள்

தளபதி சர்கார் பிரச்சனை.! அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.! வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார்  இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது ரிலீஸ் ஆகியும் இன்னும் சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

என்னதான் சர்ச்சை இருந்தாலும் மக்கள் திரையரங்கத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து படத்தை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள் படத்தில் இலவச பொருட்களை தூக்கி போடும் காட்சி இருந்ததால் ஆளுங்கட்சியினர் பிரச்சனை செய்தார்கள்.

மேலும் இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பினார்கள், அவர்களுக்கு சாட்டையடி பதில் கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தற்போது அந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top