சர்கார் தீபாவளி

விஜய் முருகதாஸ் கூட்டணியில் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது, அதுவும் பல சர்ச்சைகளை தாண்டி. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா நடித்துள்ளார்கள்.

sarkar-murugadoss-vijay
sarkar-murugadoss-vijay

பட ப்ரோமோஷனுக்காக ப்ரோமோ விடீயோக்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.