Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தை தெறிக்க விடும் “சர்கார்” படத்தில் யோகி பாபுவின் கெட்டப் .!

நடிகர் விஜய் கத்தி மற்றும் துப்பாக்கி படத்தை தொடர்ந்து 3 வது முறையாக முருகதாஸ் படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்
இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட் செலவில் சன் பிக்சர் தயாரித்து வருகிறது மேலும் அரசியல் வில்லனாக கருப்பையா மற்றும் ராதாரவி நடித்து வருகிறார்கள், வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், படத்தில் பாடல் சினிமா நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் காமெடி நடிகராக யோகி பாபு நடித்துள்ளார்,இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மி தனது டிவிட்டரில் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் யோகி பாபு பெண் வேடமிட்டு அமர்ந்துள்ளார் அவரை யாரோ கிள்ளுவது போல் காட்சிகள் இருக்கிறது இது குறித்து கன்னத்தில் கிள்ளுவது யார் என கேட்க் ரசிகர்கள் விஜய் என தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
