fbpx
Connect with us

இணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல்.! விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்

sarkar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல்.! விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்

தளபதி விஜய் தற்பொழுது சர்கார் படத்தில் நடித்து வருகிறார் படத்தை முருகதாஸ் தான் இயக்கி வருகிறார் இதற்க்கு முன் விஜய்யின் கத்தி,துப்பாக்கி ஆகிய மாஸ் ஹிட் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

prem – vijay -sarkar

மேலும் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார், வரலக்ஷ்மி ,ராதா ரவி ஒரு முக்கியகதாபாத்திரத்தில் நடித்துவருகிறார், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தாலும் சில சர்ச்சைகளை சந்தித்தது இப்படி இருக்க பட பிடிப்பு தொடங்கியதிலிருந்து விஜய்யின் லுக் மற்றும் வீடியோ இணையதளத்தில் லீக் ஆகி வருகிறது இந்த நிலையில் சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் டான்ஸ் ஓன்று வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top