Connect with us

Cinemapettai

மீண்டும் சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்ட சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம்.!

Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்ட சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம்.!

விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார் மேலும் படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

sarkar

sarkar

சர்க்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா மிகக் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் சர்க்கார் டீசர் வருகின்ற 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படக்குழு, தினம் தினம் சர்க்கார் கொண்டாட்டம் தான் தற்போது ரசிகர்களுக்கு, இந்த நிலையில் மேலும் ரசிகர்களுக்கு சர்கார் படத்தில் இருந்து  விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top