Tamil Cinema News | சினிமா செய்திகள்
செம்ம ஸ்டைலாக சர்கார் படத்தில் இருந்து விஜய் வைரலாகும் புகைப்படம்.!
சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர் இன்று 6 மணிக்கு வெளியாகி வைரளாகி வருகிறது, இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார் இந்த படத்தில் இருந்து 3 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

sarkar
இந்த நிலையில் தற்பொழுது இன்று புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது , பர்ஸ்ட் போஸ்டரில் விஜய் சிகிரட் பிடிப்பது போலவும் இரண்டாவது போஸ்டரில் விஜய் லேப்டாப் வைத்துள்ளது போலவும் மூன்றாவது போஸ்டரில் விஜய் நின்று கொண்டிருதது போலவும் வெளியானது.
இந்த நிலையில் இதை தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது போஸ்டரில் விஜய் செம்ம ஸ்டைலாக , நின்று கொண்டிருக்கிறார். தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது.
#SarkarNewPoster trends all across India! #SarkarKondattam.@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath @sonymusicsouth pic.twitter.com/xdgBdV6HDK
— Sun Pictures (@sunpictures) September 29, 2018
