Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் டீசரே வெளியாகவில்லை.! அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.!
வருகிற தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள் மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் ஆடியோ வெளியீட்டு விழா என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

sarkar
அதுமட்டுமில்லாமல் சர்கார் திரைப்படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது, வெளிநாடுகளில் 25 கோடிகளுக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள் இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் சர்கார் டீஸர் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது அதனால் டுவிட்டரில் இன்று மாலை விஜயின் சர்கார் ராஜ்யமாக தான் இருக்கும்.
இதற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் ட்விட்டரில் #SarkarTeaserDay, #இன்றுமுதல்சர்கார்டீசர், #SarkarTeaser, #SarkarTeaserToday என பல டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்டிங்கில் வைத்துள்ளார்கள்.
