Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.! சர்கார் சரவெடிதான்.!
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியாகியது மிக பிரமாண்ட எதிர்பார்ப்பில் இருந்த சர்கார் டீசர் 20 நிமிடத்திற்குள் சாதனையை செய்துள்ளது.
சர்கார் டீசர் வெளியாகி 20 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததாக சன் பிக்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது, மேலும் யூடியூப்பில் like மற்றும் views சரியாக காட்டவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது.
#SarkarTeaser Hits 1M+ views in 10 mins pic.twitter.com/wo18sM1Umq
— Sun Pictures (@sunpictures) October 19, 2018
#SarkarTeaser crosses a massive 2M+ views in just 20 mins! pic.twitter.com/78EfIiaV1j
— Sun Pictures (@sunpictures) October 19, 2018
#SarkarTeaser crosses 3M+ views in just 35 mins! pic.twitter.com/Ph43jBAdVJ
— Sun Pictures (@sunpictures) October 19, 2018
35 நிமிடத்தில் சர்கார் டீஸர் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்தது, அதுமட்டுமில்லாமல் ஐந்து லட்சத்திற்கும் மேலான லைக் குவித்தது இந்த செய்தியை அறிந்த தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
