Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியது.! இதோ போஸ்டர்
Published on
வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

sarkar-box-office
இந்த நிலையில் நாளை மாலை சர்கார் பட டீசர் மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது.
சர்கார் டீசர் வெளியாகி பழைய youtube ரெக்கார்ட் மற்றும் சாதனைகளை முறியடிக்கும் என எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் சர்கார் படத்தின் டீசர்போஸ்டர் வெளியாகியுள்ளது இதோ அந்த போஸ்டர்.

sarkarteaser
