Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படபிடிப்பில் விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.! தலைவா மாஸ் தலைவா விஜய் ரசிகர்கள்.!

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடுயத்து வருகிறார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார், மேலும் வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் படபிடிப்பு EVP பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது படைத்தும் முக்கிய காட்ச்சிகள் மற்றும் சண்டைகாட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது இதில் நடிகை வரலக்ஷ்மி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாகபட்டு வருகிறது.
இந்த நிலையில் படபிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது இந்த நிலையில் நடிகை வரலக்ஷ்மி விஜய்யின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்,இதில் காதில் கடுக்கனுடன் ஸ்டைலிஸ்ஷாக மாஸாக நிற்று கொண்டிருக்கிறார் அதை கிளிக் செய்துள்ளார் தனது மொபைலில்.
மேலும் இந்த புகைப்படத்தை வெளியிட தளபதியிடம் அனுமதி வாங்கிவிட்டேன் என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மாஸ் தலைவா என அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
