fbpx
Connect with us

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய்.! மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.!

vijay-life-story

News | செய்திகள்

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய்.! மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணிக்க முடியாது அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

sarkar-vijay-kerala-fans

sarkar-vijay

இவர் நடித்த சர்கார் திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் சக்கைபோடு போட்டு வருகிறது பாக்ஸ் ஆபிசிலும் ஒரு கலக்கி கலக்கி வருகிறது சர்கார் ரிலீஸ் ஆகி 5 நாள் ஆகிய நிலையில் சர்கார் திரைப்படம் 3 வது முறையாக சிங்கப்பூரில் விஜய் திரைப்படம் மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

ஆம் தெறி,மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் திரைப்படமும் 1 மில்லியன் டாலரை வசூல் செய்துள்ளது மேலும் இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் இது ஏழாவது முறையாம்.இதனை விஜய் ரசிகர்கள் #BOMonsterThalapathyVijay என்ற டேக்கை கிரியேட் செய்து கொண்டாடிவருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top