Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ்நாட்டை ஓரம் கட்டும் கேரளா விஜய் ரசிகர்கள்.! எகிறும் சர்கார் எதிர்ப்பார்ப்பு.!
ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விஜய் நடித்துவரும் சர்கார் இந்த படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார் மேலும் இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதனால் படத்தை மிக விரைவாக முடிக்க இருக்கிறார்கள்.
இந்த திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்ததிரைபடத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஹிந்தியில் பல கோடிக்கு விற்ப்பனையாகியுள்ள இந்த படம், தற்பொழுது மலையாளத்தில் அதை விட அதிகமான தொகைக்கு விற்பனையாகியுள்ளது, ஏன் எனில் தமிழ் நாட்டை போல் விஜய் ரசிகர்கள் இருக்கும் கேரளாவில் சர்கார் படத்திற்கு இப்பொழுதே கட்டவுட் பேனர்கள் வரவேற்ப்பு தொடங்கிவிட்டன.
