sarkar-vijay-kerala-fans
sarkar-vijay

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் சர்க்கார் இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு இடையே தான் ரிலீஸ் ஆனது ரிலீஸ் ஆகி இன்னும் சில பிரச்சனைகளை சந்தித்து தான் இருக்கிறது.

பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அதிமுக அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை தூக்கி எறிவது போன்ற படத்தில் சில காட்சிகள் இருந்ததுதான் இதனால் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரபலங்கள் கொந்தளித்துள்ளார் இந்த பிரச்சனை நீண்டதால் அந்த கட்சியை படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள் ஆனால் எந்த காட்சியும் நீக்காமல் இன்னும் சில திரையரங்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய பாலிவுட் நடிகர்

இந்த நிலையில் சர்கார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஓன்று தற்பொழுது இணையதளத்தில் வெளியாகியுள்ளது இந்த சண்டைகாட்சியில் விஜய் நடனமாடிக்கொண்டே சண்டை போடுவது போல் இருக்கிறது இதோ வீடியோ.