sarkar-vijay-kerala-fans
sarkar-vijay

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்து மிக பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் சர்கார் பல பிரச்சனைகளை கடந்து சினிமா பிரபலங்களே  வியந்து பார்க்கும் படி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அதிகம் படித்தவை:  சைலெண்டா இவளோ பண்ணிட்டு அமைதியா உட்காந்திருப்பார்! விஜய் பற்றி பிரபலம்,,

இந்த நிலையில் சர்கார் திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் சர்கார் திரைப்படம் 6 நாட்களில் 200 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய்யின் சர்காரை தொடர்ந்து அஜித்தின் விவேகத்தை கலாய்த்த தமிழ்படம்-2.!

மேலும் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வரை வசூல் நடத்தியுள்ளது சர்கார் திரைப்படம், இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த முன்னணி நடிகரின்  படமும் செய்யவில்லையாம்.