Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.!
Published on
விஜய் தற்பொழுது முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்,முருகதாஸ் இதற்க்கு முன் விஜய்யின் கத்தி, துப்பாக்கி என இரண்டு பிளாக் பஸ்டர் படத்தை இயக்கியுள்ளார், படத்தின் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு தான் சன் நெட்வொர்க்கில் ரிலீஸ் செய்தார்கள்.
தளபதி 62 படத்தின் டைட்டில் சர்கார் என வைத்துள்ளார்கள் படத்தின் பாஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் மேலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இன்று இரவு sarkara
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் கொண்டாடும் வகையில் விஜய்யின் பிறந்த நாளான இன்று படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டுள்ளார்கள் இதனை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.
