fbpx
Connect with us

பிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு.! துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!

News | செய்திகள்

பிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு.! துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!

சர்கார் கொண்டாட்டம்

தளபதி விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய் இதற்க்கு முன் அட்லி இயக்கத்தில் தெறி, மற்றும் மெர்சல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

vijay

vijay

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது, இது ஒருபுறமிருக்க சென்னையில் மிக பேமஸான திரையரங்கமான வெற்றி திரையரங்கில் சர்கார் 100வது நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு விழா நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரென்ட் ஆக்கி வருகிறார்கள், மேலும் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top