முருகதாஸ், விஜய் கூட்டணி இணைந்தாலே கண்டிப்பாக ஹிட் தான், அதுவும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தும் அப்படி தான் கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீசில் புதிய மாற்றங்களை உருவாக்கியது அந்த வகையில் தற்போது சர்கார் படமும் இணைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் நடித்த 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறும் பாடல்
sarkar-vijay-kerala-fans
sarkar-vijay

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்து வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டது படம் வெளியாகி முதல்  வாரத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது என தகவல் வெளியானது.

அதிகம் படித்தவை:  பாஜக உள்ளே தமிழிசைக்கு எதிர்ப்பு! களைகட்டும் மெர்சல் விவகாரம்..

அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சர்கார் திரைப்படம் 214.3 கோடி வரை வசூல் செய்து மாஸ் காட்டி வருகிறது இந்த நிலையில் மெர்சல் படம் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்து  சர்கார் படம் புதிய சாதனையை நோக்கி பயணிக்கிறது.