Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்கள் எதிர்பார்த்த சர்கார் மாஸ் அப்டேட்.! அதிகார்பபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள், சமீபத்தில் வெளிவந்த first look போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சர்ச்சையில் சிக்கியது.சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால் சர்ச்சை எழுந்தது, மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சாதனையும் படைத்தது, இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏறிக்கொண்டே போகிறது.

தளபதி ரசிகர்கள் சர்கார் படத்தில் updated கேட்டு சன் நிறுவனத்திடம் அன்பு தொல்லை கொடுத்து வருகிறார்கள், அதனால் அவர்களுக்கு செம்ம ட்ரீட்டாக மாஸ் தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொண்டாட்டம் என அறிவித்து செப்டம்பர் 19ஆம் தேதி மாஸ் தகவல் ஒன்றை சொல்கிறோம் என அறிவித்துள்ளார்கள், இதை அறிந்த விஜய் ரசிகர்கள் இப்போதே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து  விட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top