Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.!
தளபதி விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் தான் இயக்கியுள்ளார், இவர்கள் கூட்டணி இணைந்து ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான் ஏனென்றால் இதற்கு முன் கத்தி துப்பாக்கி ஆகிய படங்களில் இவர்களின் கூட்டணி இணைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

sarkar
இந்தநிலையில் சர்க்கார் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம், சமீபத்தில் வெளியாகிய ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை இதை செய்தது.
இந்த நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் நாளை அறிவிக்க இருக்கிறார்கள், அதாவது இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை வெளியிட இருக்கிறார்கள், இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் இரண்டு நாட்கள்தான் என்று விஜய்யின் மாஸ் லுக் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் இந்த படத்தை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்து ஸ்டார் செய்து வருகிறார்கள்.
Sarkar First Single in 2 Days! https://t.co/WS5DB4Stt0
— Sun Pictures (@sunpictures) September 22, 2018
