fbpx
Connect with us

சர்கார் பற்றி கேலி, கிண்டல் பாடிய பாஜக வீடியோ.. மெர்சல் அடி குடுக்க போகும் விஜய் ரசிகர்கள்

sarkar-bjp

Entertainment / பொழுதுபோக்கு

சர்கார் பற்றி கேலி, கிண்டல் பாடிய பாஜக வீடியோ.. மெர்சல் அடி குடுக்க போகும் விஜய் ரசிகர்கள்

தீபாவளி பண்டிகை அன்று சர்காரின் சாம்ராஜ்யம் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இப்படத்தின் பிரச்சினைகள் சமரசமாக முடிந்து இன்னும் ஐந்து நாட்களில் இப்படம் வெளிவர உள்ளது. படத்தின் முன்பதிவு நாளை முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற முன்னணி நடிகரின் படம் வெளிவரும்போது டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. முறைப்படுத்துவதற்காக சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி விசாரிப்பதற்கு தனிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Promo 4:

சர்கார் படத்தின் பிரச்சினை முடிவடைந்து விட்டது என்பது ஒரு பக்கம் இருக்க ஆளும் பாஜகவினர் மற்றொருபுறம் விஜய்க்கு எதிராக பாடல் பாடி பஜனை செய்துள்ளனர் இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். படம் வெளியான பின்னர் அப்படத்தின் வெற்றியின் மூலம் கட்சியினரை வச்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியில எவ்வளவு ஓட்டை இருக்கிறது அதை விட்டுட்டு இவங்க பேசாம சின்மயியோடு பஜனை பாட போயிடலாம்.

Best song against Joseph VijayThank you for this song Hindu Makkal Katchi 🔥🔥🔥Kaavis ippovae seya start panitingalae da pavam Joseph 😂😂

Posted by BJP Tamil Followers on Wednesday, October 31, 2018

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top