Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகமே அதிரும் அளவிற்கு சர்கார் ஹிந்தி ரைட்ஸ்.! எத்தனை கோடி தெரியுமா.? இனி தளபதி ஆட்சிதான் கோலிவுட்டில்
விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

sarkar
சர்கார் படத்தை எதிர்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்,இந்த நிலையில் சர்கார் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, அதே போல் உலகம் முழுவதும் 125 கோடியை தாண்டும் என தெரிகிறது.
தற்போது தமிழ் சினிமாவே அதிர்ச்சியாகும் அளவிற்கு ஒரு செய்தி வந்துள்ளது சர்கார் ஹிந்தி ரைட்ஸ் மட்டும் 24 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாக கூறுகிறார்கள். இதற்க்கு முன் வெளியாகிய மெர்சல் படம் கூட 11.8 கோடி தான் விலை போனது, ஆனால் சர்க்கார் அதிக வியாபாரம் ஆகியுள்ளது எனவே ரஜினி படத்திற்கு அடுத்தபடியாக விஜய் படம் மட்டுமே இவ்வளவு விலை விற்றுள்ளதாக கூறுகிறார்கள் அதனால் தற்போது கோலிவுட்டில் தளபதி ஆட்சிதான் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்
