தளபதி தீபாவளி

தளபதி விஜயின் அரசியில் என்ட்ரியை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். தீபாவளி அதுவும் படம் ரிலீஸ் ஆகிறது, விடியற்காலை ஸ்பெஷல் காட்சிகள் அவரின் ரசிகர்களுக்கு எந்த வித தங்கு தடையின்றி ரிலீசானது.

Sarkar
Sarkar

முதல் பாதி படம் எப்படி இருக்கு என்று பதிவிட்ட சில ட்விட்டர் வாசிகளின் ஸ்டேட்டஸை பார்ப்போம் .