varu sarathkumar

தளபதி தீபாவளி

தளபதி விஜயின் அரசியில் என்ட்ரியை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். விஜய் – முருகதாஸ் கூட்டணி, கத்தியில் விவசாயிகள் நிலை, துப்பாக்கியில் மிலிட்டரி வீரர்கள் செயல் என்று பேசிய இவர்கள் இம்முறை மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

sarkar

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு நல்ல ரோல் . அழகான பில்ட் அப் , நெகட்டிவ் ஷேட் என்று அசத்தல் தான்.

இந்நிலையில் படத்தின் முதல் காட்சியை கிரோம்பேட் வெற்றி தியேட்டரில் பார்த்துள்ளார்.

அங்கு சர்காருக்காக ரசிகர்கள் எப்படி மாஸ் செய்கிறார்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.