தளபதி தீபாவளி

தளபதி விஜயின் அரசியில் என்ட்ரியை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். தீபாவளி அதுவும் படம் ரிலீஸ் ஆகிறது, விடியற்காலை ஸ்பெஷல் காட்சிகள் அவரின் ரசிகர்களுக்கு எந்த வித தங்கு தடையின்றி ரிலீசானது.

sarkar-murugadoss-vijay
sarkar-murugadoss-vijay

மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளனர். கத்தியில் விவசாயிகள் நிலை, துப்பாக்கியில் மிலிட்டரி வீரர்கள் செயல் என்று பேசிய இவர்கள் இம்முறை மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், போலீஸ் வான் சண்டை காட்சியில் விஜய்யின் உள்ள இருக்கும் சாமானியனின் கோபம் கண் முன் தெரிகிறது என்று சொல்லியுள்ளனர்.