fbpx
Connect with us

சர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை

Entertainment / பொழுதுபோக்கு

சர்கார் ஒரு நாள் வருமானம்.. சன் பிக்சர்ஸ் காட்டில் மழை

சர்கார் படத்துடன் தீபாவளி கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சந்தோஷமான செய்தி. இந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட படம் சர்கார். இப்படத்தின் மொத்த கலெக்ஷன் என்னவென்றால்,

இந்தியா – ரூ.46 கோடி

தமிழ்நாடு – ரூ.30 கோடி

உலக நாடுகள் – ரூ.70 கோடி

இது முதல்நாள்  நமக்கு கிடைத்த விவரம் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும் என்று  சினிமா வட்டாரங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இப்படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் மட்டும் ரூ.2.41  கோடியாம்.  இது சூப்பர் ஸ்டார் ரஜினி காலா படத்தின் வசூலை(ரூ.1.76 கோடி) விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

sarkar-vijay-kerala-fans

sarkar-vijay

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment / பொழுதுபோக்கு

Advertisement

Trending

To Top