Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா ? முழு ட்ராக் லிஸ்ட் விவரம் உள்ளே !
Published on
SARKAR
இன்று சர்க்கார் இசை வெளியீடு சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடக்க உள்ளது. இன்னம் ஒரு மணிநேரத்தில் தொடங்குகின்றது இசை வெளியீட்டு விழா. காலேஜ் செல்லும் வழியில் விஜயின் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சாலையின் இரண்டு பக்கங்களிலும் பாணர் , பிளக்ஸ் என வழி நெடிங்கிலும் அசத்தியுள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியினை பிரபல யூ ட்யூப் ஜாம்பவான்கள் பிளாக் ஷீப் தொகுத்து வழங்கவுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் இலவச wifi வசதியும் உள்ளது., பல செலிபிரிட்டிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

sarkar al
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் தான். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டன.
மொஹித்தின் டாப் டக்கர், சித் ஸ்ரீராம் – ஜோனிதா காந்தி பாடியுள்ள OMG மற்றும் Blaaze இந்த பாடல்கள் தான் இன்றைய சிறப்பு. படத்தின் அணைத்து பாடலகளையும் விவேக் தான் எழுதியுள்ளார்.
