Connect with us
Cinemapettai

Cinemapettai

sarkar vijay speach

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா: விஜய்யின் மாஸ் ஸ்பீச், பார்க்க தவறியவர்களுக்காக மட்டும்.!

ஒட்டுமொத்த இணையதளங்களும் தற்பொழுது சர்காரின் ஆடியோ லாஞ்ச் பற்றி தான் பேச்சாக கிடக்கிறது, இந்த விழாவில் பேசிய விஜய் தனது பேச்சுத் திறமையால் அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

மேலும் விஜய் பேசியதை பல ரசிகர்கள் தங்களது whatsapp ஸ்டேட்டஸ் ஆக தட்டியுள்ளார்கள், மேடையில் விஜய் பேசியது தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top