Tamil Cinema News | சினிமா செய்திகள்
சற்று நேரத்திற்கு முன் வெளிவந்த சர்கார் தகவல்! குஷியில் விஜய் ரசிகர்கள்
சமீபத்தில் வெளிவந்த சர்கார் first look போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் சர்ச்சையில் சிக்கியது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சாதனையும் படைத்தது, இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏறிக்கொண்டே போகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என அறிவித்து செப்டம்பர் 19ஆம் தேதி மாஸ் தகவல் ஒன்றை சொல்கிறோம் என அறிவித்தார்கள். அதன்படி இன்று பதினோரு மணிக்கு ஒரு மாஸ் தகவல் வெளிவந்தது.
சர்க்கார் படத்தில் சிங்கிள் பாடல் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் 24ம் தேதி வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
The first Single from #Sarkar will be released on the 24th at 6pm!#SarkarSingleOn24th #SarkarKondattam@actorvijay @ARMurugadoss @arrahman #cinemapettai pic.twitter.com/jj1Ymvl4Ul
— Cinemapettai (@cinemapettai) September 19, 2018
