Connect with us

Cinemapettai

சர்கார் நடிகையை வச்சி செய்த ரசிகர்கள்.! நடிகை போட்ட ஒரு ட்வீட்

sarkar

Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் நடிகையை வச்சி செய்த ரசிகர்கள்.! நடிகை போட்ட ஒரு ட்வீட்

விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

varalakshmi

varalakshmi

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து இருப்பது போல நடிகை வரலட்சுமியும் இந்த படத்தை எதிர்பார்த்து இருக்கிறார் ஏன் என்றால் முதல் முறையாக விஜய்யுடன் நடித்துள்ளார்.

வரலட்சுமி பற்றி ஒரு செய்தி இணையதளத்தில் நீண்டகாலமாக பரவி வருகிறது, வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வதந்தி பரவி வருகிறது, இதுகுறித்து நடிகை வரலட்சுமி தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு யாரோ இதேபோல் தகவலை பரப்பி வருகிறார்கள், என்னை சினிமாவில் இருந்து கீழே இறக்க பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top