தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு உச்ச நடிகராக இருப்பவர்கள் அஜித்,விஜய், சூர்யா தான் இவர்களின் படம் திரைக்கு வந்தால் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இவர்களின் படம் என்றால் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் இவர்கள் படங்கள் சமூக வலைதளத்தில் எவ்வளவு ரீச் ஆகியுள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது இதில் சர்கார் பர்ஸ்ட் லுக் வெளியாகி தற்பொழுது வரை 707 கோடி ரீச் ஆகியுள்ளது அதேபோல் சூர்யாவின் NGK படம் இதுவரை 196 கோடி ரீச் ஆகியுள்ளது.

அதேபோல் சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி 4 நாட்கள் முடிவில் 138 கோடி ரீச் ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது இந்த நிலையில் NGK வை கண்டிப்பாக தாண்டும் ஆனால் சர்காரை முந்துமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.