சர்கார் படத்தின் 5th பிரமோஷன்  வீடியோ இன்று காலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  வரும் தீபாவளி சர்கார் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்பதில் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். சர்கார் படத்தின் புக்கிங் தொடங்கிவிட்டதால் பல தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

இன்னும் சில  தியேட்டர்களில் ஓபன் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அபிராமி சினிமாஸ் உரிமையாளர் கூறியது போல் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.  இன்னும் ஒரு வாரங்களுக்கு சர்கார் தீபாவளி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி வாழ்த்துக்கள்!

Sun Pictures presents “Sarkar” Starring Thalapathy Vijay, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Radha Ravi, Yogi Babu, Pazha Karuppiah, Livingston.

Directed by A.R Murugadoss
Music By A.R Rahman
Produced by: Sun TV Network LTD
Editor: Sreekar Prasad
DOP: Girish Gangadharan
Art: T. Santhanam
Stunts: Ram-Laxman
Executive Producer: Sundarraj
Audio Label: Sony Music