Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாதனை மேல் சாதனை படைக்கும் சர்கார் சிங்கில் ட்ராக்.! இதோ புள்ளி விவரம்
ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் சர்கார், ஏனென்றால் தீபாவளிக்கு சர்கார் திரைப்படம் தான் ரிலீசாக இருக்கிறது, விஜய் நடித்த சர்கார் படத்தின் பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay sarkar
அதேபோல் டுவிட்டரில் சர்கார் படத்தின் டேக் தான் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது, நேற்று ரிலீசான சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை விவேகம் எழுதியுள்ளார், இந்த பாடலுக்கு இசை அமைத்தது ரகுமான்.
இந்த நிலையில் நேற்று சன் சேனலின் youtube பக்கத்தில் வெளியாகிய படத்தின் சிங்கிள் ட்ராக் 4.5 மணி நேரத்தில் 3.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது, தற்போது 45 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் 1 மில்லியன் லைக்ஸ் கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது
ரிலீசான மூன்று நிமிடத்தில் 25k likes, எட்டு நிமிடத்தில்50k likes, பத்து நிமிடத்தில்60k likes, 14 நிமிடத்தில் 75k likes, 20 நிமிடத்தில்100k likes பெற்று சாதனை படைத்தது.
