fbpx
Connect with us

சர்கார் பிரமாண்டத்தை பார்த்து மிரண்டு போன கேரள விஜய் ரசிகர்கள்..

sarkar-2

Entertainment / பொழுதுபோக்கு

சர்கார் பிரமாண்டத்தை பார்த்து மிரண்டு போன கேரள விஜய் ரசிகர்கள்..

இளைய தளபதியின் சர்கார் டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளில் முடிந்துவிட்டன என்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. படத்தின் முதல் காட்சி காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுவும் ஒரு பெரிய ஏமாற்றம் தான். சென்னை வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் இதனை பதிவிட்டுள்ளார்.

 

தளபதியின் சர்கார் கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டு ரசிகரை மிஞ்சி விட்டனர் கேரள கொல்லம் ரசிகர்கள். அவர்கள் நேற்று மாலையில் 175 அடி கட்டவுட் திறந்து வைத்து மிக விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது, இதனைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

 

sarkar-120-feet

 

sarkar-1-kerala

sarkar-1-kerala

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment / பொழுதுபோக்கு

Advertisement

Trending

To Top