Videos | வீடியோக்கள்
சர்பத் டீசர் – பொண்ணுங்கன்னா போல்டா, கெத்தா, சும்மா அப்படி இருக்கணும்.. கதிர் செம்ம மாஸ்
Published on
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்பத். இந்த படத்தில் காமெடியனாக பரோட்டா சூரி நடிக்கிறார்.
இப்படத்தை பிரபாகரன் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகி ரகசியா அறிமுகமாகிறார்.
காமெடி கலந்த குடும்பப்பாங்கான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் கதிர் சொல்லும் பொண்ணுங்கநா போல்ட்-ஆ, கெத்தா, சும்மா அப்படி இருக்கணும் என்னும் டயலாக் இளைஞர்களிடையே கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ சர்பத் படத்தின் டீசர் லிங்க் :
