Connect with us

Cinemapettai

கதிர் – சூரி இணையும் படத்திற்கு வெயிலுக்கு இதமான டைட்டில். பர்ஸ்ட் லுக்கிற்காக புலி வேஷம் கட்டும் வீடியோ உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதிர் – சூரி இணையும் படத்திற்கு வெயிலுக்கு இதமான டைட்டில். பர்ஸ்ட் லுக்கிற்காக புலி வேஷம் கட்டும் வீடியோ உள்ளே.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு கதிர் விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார். அதன் பின் அவர் நடிக்கும் படமே சர்பத்.

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் சர்பத். பிரபாகரன் இயக்குகிறார். கதிர், சூரி, புதுமுகம் ரகசியா, விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து நடிக்கின்றனர். ஒளிப்பதிவு (இயக்குநரின் பெயரைக்கொண்ட) பிரபாகரன். இசை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ்.

கிராமத்து காதலையும் நகர்புற வாழ்க்கையையும் இணைத்து உருவாகி வரும், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலும், திண்டுக்கல்லை சுற்றிய பகுதிகளிலும் நடந்துவருகின்றதாம்.

sarbath flp

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி சில நாட்கள் ஆகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top