Tamil Cinema News | சினிமா செய்திகள்
சரவணன் மீனாட்சி டீம் செய்த வேலையை பார்த்தீர்களா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் சரவணன் மீனாட்சி இந்த சீரியலுக்கும் பெரியவர்கள் முதல் இளசுகள் வரை பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இந்த நிலையில் சரவணன் மீனாட்சியை மாற்றியதுமே பெரிதும் மக்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள்.
இருந்தாலும் அதன் பிறகு ரியோ வந்த பிறகு மக்கள் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள், மேலும் அந்த நேரத்தில் என்ன எடுப்பது என்று தெரியாமல் அவர்கள் இஷ்டத்துக்கு எடுத்ததால் ரசிகர்களுக்கு வெறுப்பு தான் வந்தது.
இந்த நிலையில் இந்த குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட ரசிகர்கள் பேரு மூச்சி விட்டுள்ளார்கள் ஆம் சரவணன் மீனாட்சி குழு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அதானால் சீரியல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
#சரவணன்மீனாட்சி தொடரை வெற்றித் தொடராக்கிய நேயர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! ?? pic.twitter.com/SnfkPgpI4B
— Vijay Television (@vijaytelevision) August 16, 2018
