தொலைக்காட்சி சீரியல் நடிகைகளில் ரக்‌ஷிதா மிகவும் பேமஸ். இவர் நடிக்கும் சரவணன் மீனாட்சி தொடருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியல் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் செல்கின்றது, இதில் மீனாட்சியாக நடிக்கும் ரக்‌ஷிதாவிற்கு இதுவரை பல சரவணன்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

தற்போது மீண்டும் இந்த சீரியல் அடுத்த பாகம் தொடர, அதிலும் மீனாட்சியாக ரக்‌ஷிதா நடிக்க, இவருக்கு ஜோடி ரியோ நடிக்கின்றார், இதனால் கோபமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவரை கலாய்த்து வருகின்றனர்.

[nggallery id=29]