fbpx
Connect with us

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!

saravanan-meenakshi

News / செய்திகள்

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்!

ஒரு காலத்தில் சீரியல் என்றாலே சோகம் அழுகையும் என்றிருந்த நிலையை மாற்றிய தொடர் சரவணன் மீனாட்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்களின் பலத்த ஆதரவால் மூன்றாவது சீசனில் காலெடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாவது சீசனில் சரவணனுக்கு பாட்டியாக நடித்த நடிகை ஷோபனா நேற்று திடீரென காலமானார். ‘சரவணன் மீனாட்சி’ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சின்னத்திரையை சேர்ந்த பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top