உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து படத்திற்கு பெரிய அளவில் இருக்காது என்று எதிர்ப்பார்த்தால், பி,சி செண்டர்களில் ஓரளவிற்கு இப்படம் நல்ல வசூல் தான் வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  டிஜிட்டல் பாட்ஷாவுக்கு புதிதாய் பின்னணி இசையமைத்த தேவா!

இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 6.5 கோடி வசூல் செய்துவிட்டதாம், படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் இவை நல்ல வசூல் தான் என கூறப்படுகின்றது.