சரவணன் வெளியேற்றப்பட்டதால் கதறி அழும் சக போட்டியாளர்கள்.! கண்ணீரில் முடிந்த பிக்பாஸ்

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் போட்டியாளர்களுக்கு தெரியாமலேயே சரவணன் வெளியேற்றப்பட்டார். இதனால் சக போட்டியாளர் கதறும் அழும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Leave a Comment