fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லட்சுமி ராய் உடன் குத்தாட்டம் போடும் அண்ணாச்சி.. ஸ்டைலாக வெளியான வீடியோ பாடல்

saravana stores annachi

Videos | வீடியோக்கள்

லட்சுமி ராய் உடன் குத்தாட்டம் போடும் அண்ணாச்சி.. ஸ்டைலாக வெளியான வீடியோ பாடல்

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிப்பில் உருவான தி லெஜன்ட் திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் சமீபத்தில் வெளியான பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு முதலில்தன்னுடைய கடையின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்ததால் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தி லெஜெண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் தி லெஜன்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர் தற்போது படத்தில் அண்ணாச்சி உடன் லட்சுமிராய் நடனமாடிய உள்ள வீடியோ பாடலை வெளியிட்டு வந்தார் தற்போது இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Continue Reading
To Top