Connect with us
Cinemapettai

Cinemapettai

saravana-bhavan-hotel

Tamil Nadu | தமிழ் நாடு

சரவணபவன் ஹோட்டலுக்கு அபராதம் விதித்து ஆப்பு.! எதற்கு என்று தெரிந்தால் ஆச்சர்யபடுவீர்கள்

சரவணபவன் உரிமையாளரான ராஜகோபாலன் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இவர் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையில் இளம்பெண்ணை மணமுடிப்பதற்காக கொலை செய்து வழக்குகள் பதிவாகி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அறிவிக்கப்பட்ட ராஜகோபாலன் உயிரிழந்தார். தற்போது சரவண பவன் ஹோட்டலின் உணவில் முடி இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் சரவணபவன் ஹோட்டலுக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top