சரத்குமாரும் சாயாவும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் சாயாவிடம் உங்கள் கணவர் சரத்குமரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன என்று பத்திரிகையாளர் கேட்டார் சரத்தை லேசானா கோவத்துடன் பார்த்துக்கொண்டே அதுவா நான் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக மேக்கப் செய்து கொண்டு கிளம்புவேன் ஆனால் இவர் TV ரீமோட்டை எடுத்துக்கொண்டு நியூஸ் பார்த்துக்கொண்டு இருப்பார் அது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்றார்

அதிகம் படித்தவை:  திருமண உறவில் தனக்கு நம்பிக்கை இல்லை என நடிகை லட்சுமி மேனன் கூறியிருக்கிறார்.

உடனே பத்திரைக்கையாளர் ஏன் சார் இப்டி பண்றீங்க என்று கேட்டால் இல்லங்க என்று லேசான புன்னகையோடு பதிலை உதிர்த்தார். நாடு ரொம்ப கெட்டு கிடக்குங்க கலவரம் போராட்டம், தலைவர்கள் இறப்பு என்று எதற்கெடுத்தாலும் பிரச்சனை ஆகிடுது அதான் TV பிளாஸ்நியூஸ் பாத்துட்டு அப்பறம் வெளில போவேன் என்றார் .

அதிகம் படித்தவை:  எஸ் ஜே சூர்யா - அமிதாப் பச்சன் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

உண்மையிலே இது நல்ல விஷயம் தான் இந்திராகாந்தி இறந்த போது ஆகாசவாணி செய்தி கேட்காமல் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்ப பட்ட பாடு அவர்களுக்கே தெரியும் சரத்தை தனிப்பட்ட முறையில் பிடிக்கிறதோ இல்லையோ நல்ல விசயங்களை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். சூப்பர் சார்.