sarathkumarநடிகர் சங்க தேர்தல் தோல்விக்கு பிறகு எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்தார் சரத்குமார். ஆனால், இவர் ரூ 1.6 கோடி வரை ஊழல் செய்ததாக பூச்சி முருகன் போலிஸில் புகார் கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  விஷால்-வரலட்சுமி திருமணம் உறுதி - விஷால் அறிவிப்பிற்கு சரத்குமார் ரியாக்‌ஷன் என்ன ?

இதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கை இதை செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தித்தாளின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் உலா வந்தது.இதைக்கண்ட சரத்குமார் மிகவும் கோபத்துடன் பதில் கூறியிருந்தார். இதோ உங்களுக்காக…