நடிகர் சரத்குமார் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து கொண்டு இருக்கிறார்,60 வயது ஆகியும் இன்னும் இளமையுடன் இருக்கிறார் அதற்க்கு காரணம் உடற்பயிற்சி.Sarathkumar_IT Raid

மேலும் இதற்க்கு  தான் தினமும் எடுக்கும் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி தான் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

தற்பொழுது அவர் தனது மகனையும் ஜிம்மிற்கு அழைத்து வந்து உடற்பயிற்சி எடுத்துள்ளார்கள் அந்த வீடியோவை ராதிகா வெளியிட்டுள்ளார்.

sarathkumar-case
sarathkumar

இதை பார்த்த அனைவரும் சரத்குமார் மகனும் அவரை போலவே ரெடியாகி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.